கனடாவில் பெண் சட்டத்தரணி ஒருவருக்கு விதிக்கப்பட்ட தடை

Loading… கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பெண் சட்டத்தரணி ஒருவருக்கு தொழில் நியதிகளுக்கு புறம்பான வகையில் செயற்பட்டமைக்காக தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சட்டத்தரணி ஹொங் கோவ் என்ற பெண் சட்டத்தரணிக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மோசடி செயல்களில் ஈடுபட்டதாகவும் நிதி கையாடல்களில் ஈடுபட்டதாகவும் சட்டத்தரணி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்ததோடு, இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. Loading… இதன்போது தொழில் நியதிகளுக்கு புறம்பான வகையில் சட்டத்தரணி செயற்பட்டுள்ளதாக … Continue reading கனடாவில் பெண் சட்டத்தரணி ஒருவருக்கு விதிக்கப்பட்ட தடை